சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் தக்காளி வேக விடவும்
- 2
ஆறியதும் தோலை உறிக்கவும்
- 3
மிக்சியில் அரைக்கவும்
- 4
வடிகட்டவும்
- 5
வாணலியில் அடுப்பில் வைத்து சக்கரை சேர்த்து கிளறவும்
- 6
கெட்டியானதும் பட்டை பொடி,ஏலப்பொடி சேர்த்து கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சூப்
கறிகாயை விட தக்காளி நிறைய இருந்தது உடம்புக்கு நன்மை பயக்கும் தக்காளி சூப் ரெடி# lock down Kamala Nagarajan -
-
#myfirstrecipe #என்முதல்ரெசிபி ஹைதராபாத் ஆலு தம் பிரியாணி
வீட்டில் வேறு காய்கறிகள் எதுவும் இல்லாதபோது உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. உருளைக்கிழங்கு வைத்து பொறியல்,வருவல்,குழம்பு மற்றும் எப்போதும் செய்யும் உணவு வகைகள் இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று என் கணவர் கேட்டார். எல்லோரும் விரும்பும் படியும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். சற்று நேரம் யோசித்த எனக்கு, எல்லாரும் வேண்டாம் என்று சொல்லாத , மீண்டும் சாப்பிடத் தூண்டும் பிரியாணி செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. எனது சிறு வயதில், ஏதோ ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது பெரியவர்கள் யாரோ சொல்லியோ கேள்வியுற்றிறுக்கிறேன்.அதை நினைவு கூர்ந்து இந்த பிரியாணி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றேன்.Arusuvaisangamam
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12010806
கமெண்ட்