எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. பாசிப்பருப்பு 50
  2. அரைக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து
  3. வரமிளகாய் 2
  4. பூண்டு 6 பல்
  5. தக்காளி1
  6. கடுகு சீரகம் தலா அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கீரை ய சுத்தம் செய்து கொள்ளவும்.பாசிபருப்பு பூண்டு சீரகம் தக்காளி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

  2. 2

    . பின்னர் அத்துடன் கீரை சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து வரமிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும்.

  4. 4

    இவை அனைத்தையும் சேர்த்து கீரை கடை கின்ற மத்தால் நன்கு மசித்து விடவும்.அறக்கீர மசியல தயார்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes