அரைக்கீரை பொரியல் (Arai keerai poriyal recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

அரைக்கீரை பொரியல் (Arai keerai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2பேர்
  1. 1கப் அரைக்கீரை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 8பூண்டு பல்
  4. 2 கா.மிளகாய்
  5. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. உப்பு
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    அரைக்கீரையை தண்ணீரில் அலசி ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சிறிது கடலைப்பருப்பு சேர்த்து கா.மிளகாய் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பூண்டு வதங்கியதும் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். பின் உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு கீரை வெந்ததும் பரிமாறவும். தேவைப்பட்டால் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து வதக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes