சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காடை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா கறி மசாலா ஆகியவற்றை சேர்த்து அதோடு தேவையான அளவு உப்பு மட்டும் தண்ணீர் சேர்த்துக் அதை காடை மீது தடவி கொள்ளவும். இப்பொழுது கிரில்டு உணவு செய்யும் கம்பியில் அதைவைத்து நெருப்பில் சுட்டு எடுக்கவும். அதன் மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
- 2
சுவையான கிரில்டு காடை ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.


வாழைக்காய் பொரியல்
#book


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


கடாய் பன்னீர்
#goldenapron3 #book


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


பன்னீர் தொக்கு
#book


சங்கர மீன் வருவல்
#goldenapron3 #book


சோளம் கிரேவி
#book


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


முட்டை கபாப்
#goldenapron3 #book


மசாலா மக்ரோனி
#book


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


வாழைப்பூ வடை
#book


பொரித்த முட்டை மசாலா
#book


காடை மசாலா
#fathussamayal


இறால் தலை குழம்பு
#book


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


சீலா மீன் குழம்பு
#book


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
#goldenapron3 #book


ஆலு பரோட்டா
#nutrient2 #book


முட்டை மசாலா
#book


இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.


காரப்பொடி மீன் குழம்பு
#goldenapron3 #book


சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


உள்ளி பஜ்ஜி
#book


மாசி கருவாடு தொக்கு
#goldenapron3


காடை கிரேவி


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


பன்னீர் டிக்கா (Paneer tikka Recipe in Tamil)
#goldenapron3 #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12066214
கமெண்ட்