எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

0 நிமிடங்கள்
நிறைய
  1. 1 கிலோ மாவடு
  2. கடுகு பொடி 25 கிராம்
  3. காரப்பொடி50 கிராம்
  4. உப்பு 8:1
  5. விளக்கெண்ணை 2ஸ்பூன்தண்ணீர் 3 கப்
  6. 2 ஸ்பூன் மஞ்சப்பொடி

சமையல் குறிப்புகள்

0 நிமிடங்கள்
  1. 1

    மாவடுவை நன்கு அலம்பி துணியால் துடைக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் விளக்கெண்ணைவிட்டு குலுக்கி விடவும்

  3. 3

    பின் உப்பு,மற்ற பொடிகளை சேர்க்கவும்

  4. 4

    குலுக்கி விடவும் மூடி வைக்கவும்

  5. 5

    மறு நாள்3 தம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியதும்மாவடுவில் சேர்க்கவும்

  6. 6

    சுவையான ஊறுகாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes