உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்
- 2
பிறகு அதில் மிக்ஸியில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள்- 1ஸ்பூன்,சீரக தூள்-1/2ஸ்பூன்,மிளகு தூள்- 1/4ஸ்பூன்,மல்லி தூள்-2ஸ்பூன்,கரம் மசாலா-1/4ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
மசாலா வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.மசாலா கொத்திதும் இரண்டு முட்டையை அதில் ஊற்றவும்
- 4
முட்டை வெந்து வந்ததும் தேங்காய் பேஸ்ட்டை சேர்க்கவும்
- 5
கடைசியாக மல்லி தழை தூவி கிளறி இறக்கினால் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெடி..உண்டு மகிழுங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
🥚முட்டை பணியாரக் குழம்பு🍳
#CF8 🍲 முட்டை பணியாரக் குழம்பு புரோட்டா ,சப்பாத்தி , இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அடி தூள் காம்பினேஷன்... Kalaiselvi -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
-
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
-
-
முட்டை சால்னா
#lockdown1 எப்போதும் கடைகளில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சால்னாவும் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... இப்போது கடைகள் அடைப்பு அதனால் வெளியில் வாங்க முடியாது... நான் செய்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது இனி கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை... இனி வீட்டில் செய்து அசத்தலாம்.. Muniswari G -
-
காய் இல்லா திடீர் மோர்குழம்பு
# lock down144 சட்டம் எதிர்பார்க்கல காய் எதுவுமே இல்ல என்ன செய்யறது ஈசியான அடுப்பில் வைக்க தேவையில்லை காய் தேவையில்லை 10 நிமிடத்தில் ரெடி Kamala Nagarajan -
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
கமெண்ட்