உப்பு உருண்டை

Fathima banu
Fathima banu @cook_18747168
Chennai

# lockdown recipe

உப்பு உருண்டை

# lockdown recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி-1 கப்
  2. தேங்காய் -மூன்று துண்டுகள்
  3. காய்ந்த மிளகாய் -ஐந்து
  4. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை -சிறிதளவு
  7. கடுகு -தாளிக்க
  8. எண்ணெய்- தாளிக்க
  9. உப்பு -தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பிறகு மிக்ஸியில் ஊறவைத்த அரிசியை இட்லி மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளித்துக் கொள்ளவும்

  4. 4

    உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொன் நிறம் மாறிய உடன் அது காய்ந்த மிளகாய் தேங்காய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின்னர் அதில் உப்பு, அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து நன்கு அடிப்பிடிக்காமல் கிளறவும்

  6. 6

    மாவு கெட்டியாகி கொழுக்கட்டை பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைக்கவும்

  7. 7

    பின்னர் அதை உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes