Besan Chila

#goldenapron3 #Ajwan#chila
கடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர்.
Besan Chila
#goldenapron3 #Ajwan#chila
கடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவில் தேவைக்கேற்ப உப்பு, ஓமம், மஞ்சள் தூள், பெருங்காயம், சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஊறிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி இலை & பச்சை மிளகாய் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
- 3
தோசை கல் சூடேறிய பின் கரைத்த மாவை தோசையாக ஊற்றி, மிதமான தீயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். கடலை சட்னி அல்லது வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
- 4
சுவையான Besan chila ரெடி. வெஜ் ஆம்லெட் என்றும் சொல்வர்.வேண்டுமெனில் இதில் குடை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
தால் தக்டா/ Dhal Takda
# lockdownமசூர் பருப்பு உபயோகித்து செய்யும் தால் தக்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலம் . அதை நான் நம் துவரம்பருப்பில் செய்துள்ளேன் . சுவை மாறாமல் அதே சுவையில் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
பசலைக்கீரை ராகி பக்கோடா (Ragi Spinach Pakoda recipe in tamil)
#jan2பசலைக்கீரை மற்றும் ராகி மாவில் செய்த பக்கோடா. Kanaga Hema😊 -
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
நாம் எப்போதும் கொண்டகடலை சுண்டல் குழம்பு என்று தான் செய்வோம், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். புரத சத்து மிக்கது.நானும் சுண்டல் செய்யலாம் என்று ஊற வைத்தேன் காலை எழுந்திருக்க லேட்டாயிடுச்சு. டக்குனு யோசிச்சு பிரியாணி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
வரகு அரிசி கிச்சடி
#milletsஎப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும். BhuviKannan @ BK Vlogs -
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
காட்டு பூரி (kaatu poori recipe in tamil)
சாட்டு பூரி இது நம்ம ஊரு பூரி போன்றுதான் அதனுள் அவர்கள் கொஞ்சம் பூரணம் வைத்து சத்தாக செய்கின்றனர் இது வடநாட்டு கச்சோரி இந்தக் காலப் பிள்ளைகள் எண்ணெய் பதார்த்தம் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு சத்தாக இந்த பூரி அமையும் சாட்டு என்பதும் நம்ம ஊர் வறுத்த கடலை உண்மையிலேயே இது வந்து புரோட்டின்நிறைந்தது எல்லா வயதினரும் சாப்பிடலாம் அவர்கள் மைதாமாவில் செய்வார்கள் நாங்கள் பெரும்பாலும் மைதா மாவைத் தவிர்த்து விடுவோம் அதனால் கோதுமை மாவில் செய்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் மைதா மாவில் செய்யலாம் #Goldenapron2 Chitra Kumar -
-
-
-
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
மிஷி ரொட்டி
பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
Bread Bhurji 🍞🍳
#lockdown2 # goldenapron3 முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட்