#லாக் டவுன் / ஆலு 65

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

#லாக் டவுன் / ஆலு 65

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. உருளை கிழங்கு -1/4கிலோ
  2. மிளகாய் தூள் - 1மேஜைகரண்டி
  3. மஞ்சள்தூள் - 1/4தேகரண்டி
  4. இஞ்சி,பூண்டு விழுது - 1/2தே. கரண்டி
  5. அரிசி மாவு - 1மேஜை கரண்டி
  6. கார்ன் மாவு - 2மேஜைகரண்டி
  7. உப்பு - சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைகிழங்கு ஐ தோல் நீக்கி சிறிய தூண்டுகளாக நறுக்கி 2நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில்இஞ்சி,பூண்டு விழுது, கார்ன் மாவு,அரிசி மாவு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கலந்து 30நிமிடம் உலர விடவும்

  3. 3

    வாணலில் எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கை பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes