பொட்டுக்கடலை இட்லி பொடி

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#Lockdown2
இட்லி தோசைக்கு சட்னி செய்ய எதுவும் இல்லாத காரணத்தினால் பொட்டுக்கடலை எடுத்து அரைத்து விட்டேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பொட்டுக்கடலை
  2. ஒரு ஸ்பூன் மிளகு
  3. 1 வர மிளகாய்
  4. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஜாரில் பொட்டுக்கடலை வரமிளகாய் மிளகு மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி தோசையுடன் எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes