பொட்டுக்கடலை பொடி

#home
#mom
இந்த பொடியை அரைத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த பொடி இட்லி தோசை பணியாரம் சாதம் என எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். அளவான காரத்தில் செய்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாயிடுவார்கள்.
குழந்தை பிறந்த பின் சூடு சாதத்தில் இந்த பொடி போட்டு சீரக புளிக்குழம்பு தொட்டு சாப்பிட்டால் நல்லா இருக்கும்.
பொட்டுக்கடலை பொடி
#home
#mom
இந்த பொடியை அரைத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த பொடி இட்லி தோசை பணியாரம் சாதம் என எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும். அளவான காரத்தில் செய்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாயிடுவார்கள்.
குழந்தை பிறந்த பின் சூடு சாதத்தில் இந்த பொடி போட்டு சீரக புளிக்குழம்பு தொட்டு சாப்பிட்டால் நல்லா இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
2 டம்ளர் பொட்டுக்கடலைக்கு 15 வர மிளகாய் போதுமானதாக இருக்கும்.
- 2
மிக்ஸியில் பொட்டுக்கடலை வர மிளகாய் உப்பு பெருங்காய தூள் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
தேவைப்பட்டால் சலித்துக் கொள்ளலாம். இல்லையெனில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
இந்த பொடியை ஸ்டோர் பண்ணி கொண்டு சட்னி சாம்பார் ஏதும் இல்லாத போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 5
பொட்டுக்கடலை பொடி எண்ணெய் சேர்த்து கலந்து தொட்டு சாப்பிட்டு பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடுகு பொடி சாதம்
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க உதவும் இந்த கடுகு பொடி. கெட்ட கழிவுகளை நீக்காமல் விடுவதால் வயிறு பெரியதாக தெரிகிறது. Sahana D -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். Sahana D -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
பொட்டுக்கடலை இட்லி பொடி
#Lockdown2இட்லி தோசைக்கு சட்னி செய்ய எதுவும் இல்லாத காரணத்தினால் பொட்டுக்கடலை எடுத்து அரைத்து விட்டேன். KalaiSelvi G -
சீரகம் புளிக்குழம்பு
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள புண் ஆற பத்திய காரமில்லாத உணவுகள் சாப்பிடணும். இந்த சீரக குழம்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர புண் குணமாகும் என என் அம்மா எனக்கு சொல்லுவார்கள். நான் இதை தான் சாப்பிட்டேன். Sahana D -
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
இந்த சாம்பார் பொடியை வீட்டில் நான் செய்தது. அதன் அளவை கொடுத்துள்ளேன்.அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டவோ,குறைக்கவோ செய்து கொள்ளவும்.சாம்பார்,குழம்பு, கூட்டு அனைத்திற்கும் இந்த பொடி போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். Jegadhambal N -
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
-
இன்ஸ்டன்ட் பொட்டுக்கடலை சட்னி
#colours1 வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு விரைவாக செய்யக்கூடிய சட்னி இது மிகவும் சுவையாக இருக்கும் நான் எப்பொழுதும் இந்த சட்னி கூட தக்காளி ரசம் செய்து இரவு டின்னரை முடிப்பதும் உண்டு Siva Sankari -
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
வேப்பம்பூ பச்சிடி (Veppampoo pachadi recipe in tamil)
#mom#india2020வேப்பம்பூ உடலில் உள்ள அனைத்து கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது.வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம்பூ கசப்பு என்பதால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சூடு சாதத்தில் வேப்பம்பூ பொடி போட்டு தருவார்கள். Sahana D -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
பாகற்க்காய் தக்காளி மசாலா (Paakarkaai thakkaali masala recipe in tamil)
#arusuvai6பாகற்காய் இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கசப்பு இல்லாத இந்த மசாலா சாதம் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். Sahana D -
புளிக்கொச்சி (Pulikochi recipe in tamil)
#arusuvai4எல்லா வகையான உப்புமா உசிலி அனைத்திற்கும் இந்த புளிக்கொச்சி சூப்பராக இருக்கும். Sahana D -
கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)
#coconut#kerala#photo இந்த தேங்காய் பொடியை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பராக இ௫க்கும்.இந்த தேங்காய் பொடியை ஸ்டோரேஞ் செய்து வைத்து பயன்படுத்தலாம் Vijayalakshmi Velayutham -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
😋😋இட்லி பொடி😋😋 Idly podi recipe in tamil
#vattaramஎத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும்.வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (3)