சுண்டவத்தல் குழம்பு

#lockdown
இந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
சுண்டவத்தல் குழம்பு
#lockdown
இந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.
சமையல் குறிப்புகள்
- 1
அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டை வற்றலை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
புளியை கரைத்து வடிகட்டி அத்துடன் தக்காளி விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தனியாத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மீதமுள்ள எண்ணையை கடாயில் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து வெடித்ததும் கருவேப்பிலை வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வதக்கி கரைத்து வைத்த குழம்பு ஊற்றவும் அது நன்கு கொதி வந்து தேவையான பதத்திற்கு வற்றி வரும் பொழுது சுண்டைவற்றல் மற்றும் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து இறக்க சுவையான சுண்டைவற்றல்.குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
-
-
-
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
-
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை குழம்பு
#மதியஉணவுபெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் சூட்டை தணிக்க சோற்று கற்றாழை உடலில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் இப்போது சோற்றுக்கற்றாழை மிகவும் சுவையான முறையில் குழம்பு செய்து உணவாக சாப்பிடலாம் வாங்க Aishwarya Rangan -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
உருண்டை குழம்பு புரதம்
# nutrition 1#book.கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும். Vijayalakshmi Velayutham -
-
புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர் Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்