சமையல் குறிப்புகள்
- 1
1.தேங்காய்,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,சீரகம்,சின்ன உள்ளி சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 2
2.புளியை கரைத்து வைக்கவும்.
- 3
3.வாணலியில் எண்ணெய் விட்டு.எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் அரிந்து வைத்தைதை சேர்த்து வதக்கவும்.
- 4
4.முருங்கைகாய் சேர்த்து அரைத்து வைத்த மசாலா தேவையான அளவு புளி கரைச்சல்,சேர்த்து வதக்கி.உப்பு மட்டும் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 5
5.கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாமை அரிசி தக்காளி பாத்


மட்டன் லிவர் மிளகு வறுவல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி ஆட்டிறைச்சி மற்றும் கல்லீரல், சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.. எண்ணெய் சேர்க்க, ஒரு கடாயில் வெங்காயம், நறுக்கப்பட்ட இஞ்சி பூண்டு அல்லது பேஸ்ட் மறியல், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் எண்ணெய் பிரிக்கப்பட்ட பதம் வரை நன்கு வைக்கவும்.. பெருஞ்சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து பின்புகல்லீரல் மற்றும் ஆட்டிறைச்சி நன்கு கலந்து விடவும் ... பின்பு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் 15 நிமிடம் மீடியம் ஃபேமிலி,.. கல்லீரல் ஹாஃப் குக் ஆனா பின்பு நன்கு கலந்து பின்பு தண்ணீர் போகும் வரை wait செய்யவும் .கடைசியில் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள், நடுத்தர வெப்ப மீதுஇறுதியாக மிளகு தூவி நன்கு கலந்து இறக்கவும்..சுவையான மட்டன் ஈரல் மிளகு தயார். இதை parata, சப்பாத்தி, ரைஸ் உடன் பரிமாறவும்


ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Stuffed brinjal)#nagercoil
#nagercoil


உருண்டை குழம்பு


புடலங்காய் கூட்டு
#Everyday2


சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg


தினை கொழுக்கட்டை


#nagercoil பச்சரிசியில் பிரியாணி ஸ்டைல் தக்காளி சாதம் #nagercoil
#nagercoil


கத்திரிக்காய் கூட்டு
#book


மாம்பழ காடி #nagercoil
#nagercoil


மாம்பழ காடி #nagercoil #lockdown2
#nagercoil #lockdown2


துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன்.


கேரட் அல்வா
#lockdown #nagercoil


முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது .


கொத்தமல்லி சப்பாத்தி!
#காலை உணவுகள்


மரவள்ளி கிழங்கு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


பாகற்காய் பொறியல் / கசப்பு இல்லாத பாகற்காய் பொறியல்
#தமிழர்களின்உணவுகள்


ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார்.


வெந்தயம் கீரை கூட்டு
தென்னிந்திய வழியிலிருக்கும் வெந்தயம் இலைகள் (மெதை இலைகள்). இந்த கூட்டு யில் எந்த கசப்பும் ஏற்படாது. நான் குட்டுவே கசப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.


சிக்கன் 65
#ilovecooking


கார குழம்பு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது.


சென்னை ஸ்பெஷல் இட்லி சாம்பார்#vattaram week 1


கோவை ஸ்பெஷல் பொடி மற்றும் சால்னா
#combo1


கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2


பூசணிக்காய் கூட்டு
#GA4#week11#pumpkin


பூண்டு வதக்கிய சட்னி
#சட்னி


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம்.


தலைப்பு : புடலங்காய் கூட்டு
#everyday2


கார பொரி /வறுத்த பொரி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12116833
கமெண்ட்