பீட்ரூட் கத்தாழை ஸ்மூத்தி

Sarojini Bai @Nagercoilfoodie23
பீட்ரூட் மற்றும் சோற்றுக்கத்தாழையில் இம்முன் சிஸ்டம் பூஸ்ட் செய்யும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிசச்சரிட்ஸ் அதிகமாக உள்ளது.இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்க உகந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எளிமையான பானம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்
- 2
சோற்றுக்கத்தாழையை தோல் சீவி நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து கொள்ளவும்.அதை தண்ணீர் ஊத்தி 7 முறை நல்ல கழுவி கொள்ளவும்.
- 3
மிக்சியில் பீட்ரூட்டை சிறிதாக நறுக்கி போடவும்.கூடவே கழுவி வைத்துள்ள சோற்றுக்கத்தாழை,கருப்பட்டி (கருப்பட்டியை தட்டி போடவும்)
- 4
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஸ்மூத்தாக அரைக்கவும்.
- 5
அரைத்த பின் மீதி தண்ணீர் சேர்த்து கலந்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome


பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.


Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..


பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்
#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம்.


மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு....


ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecooking


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு
#ஸ்னாக்ஸ் #book


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


பீட்ரூட் தயிர் பச்சடி
#immunity #book


ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ்


சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை


ஹோம்மேட் பாதாம் பவுடர்
#immunity


சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan


சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்..


வேகவைத்த கோழி முட்டை
#Immunityதினமும் ஒரு முட்டை வேகவைத்து குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவு ஏற்படும்


பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.


80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம்


சில் லஸி(chill lassi)
#GA4 வெயில் காலத்திற்கு ஏற்ற பானம் லஸி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பருகும் பானம். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய டிரிங்க்ஸ்


கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம்.


மாதுளை டீ☕☕😋😋🤤🤤
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை#immunity


பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் .


இஞ்சி லெமன் டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக மிகவும் நல்ல டீ


மூலிகை டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகளில்


வெஜ் பிரை ரைஸ்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.


பீட்ரூட் கடலைப்பருப்பு பொரியல்
#immunity


பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது.


பீட்ரூட் அல்வா
#book #immunity


பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12120973
கமெண்ட்