மாதுளை ஜூஸ்#immunity

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன்டி-வைரல் தன்மை அதிகம் உள்ளது.

மாதுளை ஜூஸ்#immunity

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன்டி-வைரல் தன்மை அதிகம் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒருவருக்கு
  1. மாதுளை 1
  2. தேன் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    மாதுளையை கழுவி உரித்துக் கொள்ளவும். அதனுடன் தேன் கலந்து மிக்ஸியில் ஜூஸ் செய்து கொள்ளவும்.

  2. 2

    இதனை வடித்தும் பருகலாம். அப்படியே பருகுவது சிறந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

கமெண்ட் (4)

Similar Recipes