கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)

கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
#immunity
#book
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட் துண்டுகள் தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
பின் இரண்டு கப் பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை வடிகட்டி கேரட் சாறை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.
- 5
கேரட் ஜூஸை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
- 6
உடலுக்கு நன்மை தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கேரட் ஜூஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)


கேரட் ஜூஸ் (carrot juice)


பீட்ரூட் கேரட் &ஆரஞ்சில் செய்த detox juice


கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்


கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)


கேரட் ஜூஸ்


ஆரஞ்சு கேரட் ஜூஸ்


கேரட் ஜூஸ்.


கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)


கேரட் ஜூஸ்


கேரட் புட்டிங் (Carrot pudding recipe in tamil)


ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)


கேரட் சேமியா பாயசம்


கேரட் ரவா கேசரி #book #nutrient2


நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)


கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)


கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)


சுவையான கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்


சாத்துக்கொடி ஜூஸ் (Saathukodi juice recipe in tamil)


கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


முள்ளங்கி கேரட் ஜூஸ்


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)


கேரட் ஜூஸ்


இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)

கமெண்ட்