புடலங்காய் பிங்கர்ஸ்#book   #nutrient

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

புடலங்காய் பிங்கர்ஸ்#book   #nutrient

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து பேர் சாப்
  1. 1/2கிலோ புடலங்காய்
  2. 1/2கப் சோள மாவு
  3. 2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. 1/4டீஸ் ஸ்பூன் தனியா தூள்
  6. 1டீஸ் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  7. 1/2டீஸ் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பொறிக்க தேவையான எண்ணெய்
  10. 1கப் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே கூறிய எல்லாம் புடலங்காய் உடன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணை சூடு செய்து, ஊற வைத்த புடலங்காய் கலவையை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

  3. 3

    இப்போது புடலங்காய் பிங்கர்ஸ் சுவைக்க தயார்.

  4. 4

    கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை பொறித்த புடலங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.

  5. 5

    மிதமான சூட்டில் பொரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes