கேல் உருண்டை குழம்பு

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . கேல், தக்காளி இரண்டும் புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை. பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , கேல் உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், கேல் உருண்டை செய்ய, கொதி நீரில் கேலை சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான கேல் உருண்டை குழம்பு தயார் #book# #immunity
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.சேகரித்தல்
- 2
தேவையான பொருட்கள் சேகரித்தல்
- 3
கேல் உருண்டை செய்ய :
பிளென்ஜ்சிங் (blanching) கொதிக்கும் நீரில் கீரையை 5 நிமிடங்கள் மூழ்க வைக்க. ஒரு ஜல்லி கரண்டியால் கீரையை எடுத்து ஐஸ் தண்ணீரில் போட்டு குளிரவைக்க. நீரை வடிக்க.
கீரையை பொடி பொடியாய் நறுக்கிக் கொள்ளுங்கள். கூட அரிசி மாவு, கடலை மாவு, உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்து கொள்ளுங்கள். ஸ்டீம் பேஸ்கெட்டின்(steam basket)மேல் துணி போட்டு அதன் மேல் உருண்டைகளை வைக்க. நீராவியில் 10 நிமிடம் வேக வைக்க. - 4
குழம்பு செய்ய:
பருப்போடு இரண்டு மடங்கு நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் நன்றாக வேகவைக்கவும்
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான நல்லெண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் தாளிக்க. மஞ்சள், மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க- 3 நிமிடங்கள். பூண்டு தக்காளி சேர்த்து வதக்க- 4 நிமிடங்கள். வேக வைத்த பருப்புடன், 8 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க-10 நிமிடங்கள்.. சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளற. - 5
இரண்டு கொதி ஆனா பின், உருண்டைகளை சேர்க்க. கொதிக்கட்டும், நெருப்பை சிறிதாக்கி தேங்காய் பால் சேர்த்துக் கிளற.- 2 நிமிடங்கள். தேவையான உப்பு சேர்த்து கிளற. உருண்டை குழம்பு தயார்.
ருசித்துப் பார்க்க பரிமாறுவதற்க்கு முன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


உருண்டை மோர் குழம்பு


யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)


ப்ரொக்கோலி புலவ்


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)


கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)


ராஜமா உருண்டை குழம்பு


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),


பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)


கொத்தரங்காய் வத்தல் குழம்பு (Kothavarankaai vathal kulambu recipe in tamil)


பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)

கமெண்ட் (4)