ஹெல்த்தி வாழைப்பழம் கோதுமை மாவு போண்டா
# immunity #book
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். அதனுடன் வெல்லம் தூளாக்கி அவரவர் இனிப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும். அதனுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து பின் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்க்கவும் அதனுடன் கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கையினால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
கையினால் கிள்ளி போடும் பதத்தில் இருக்க வேண்டும். மாவு பிசையும் போது தேவை எனில் சிறிது தண்ணீர் ஸ்பூன் அளவிற்க்கு சேர்த்து கொள்ளலாம். பின்னர் இதனை எண்ணெயில் பொரிக்கலாம். நான் இதை பணியார சட்டியில் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுத்து உள்ளேன். இந்த ஸ்னாக்ஸ் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சுவை மற்றும் ஹெல்த்தி ஆனதும் கூட.
- 3
தோல் கருத்த பழத்தை சாப்பிட குழந்தைகள் மறுப்பர். இந்த பழத்தில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது மேலும் வெல்லம் தேங்காய் இரண்டும் உடலுக்கு நன்மை பயக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வாழைப்பழம் கச்சாயம்
#GA4#week1 எங்கள் பாட்டி செய்வார்கள் எனது அம்மாவிற்கு பிடித்தமான உணவு எளிமையான சுவையான உணவு Sarvesh Sakashra -
-
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
-
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
வாழைப்பழம் ஸ்டப் Banana stuff
#GA4வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. Sharmila Suresh -
-
-
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
More Recipes
கமெண்ட்