எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3-வாழைக்காய்
  2. 2-தக்காளி
  3. 20-சிறியவெங்காயம்
  4. 15-பூண்டுபல்
  5. 1துண்டு-இஞ்சி
  6. 1டீஸ்பூன்-மிளகாய் தூள்
  7. 2டீஸ்பூன்-தனியாதூள்
  8. 1/2டீஸ்பூன்-மஞ்சள்தூள்
  9. 2-டீஸ்பூன்-கடலைமாவு
  10. 1-டீஸ்பூன்-சீரகம்
  11. 1-டீஸ்பூன்-சோம்பு
  12. 1/2-நருக்கிய பெரிய வெங்காயம்
  13. உப்பு தேவைகேற்ப
  14. எண்ணை தேவைகேற்ப
  15. கொத்தமல்லிஇலை
  16. 1டீஸ்பூன்-கரம்மசாலா
  17. 1-பச்சைமிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காயை வேக வைக்கவும் பின் தோலை நீக்கி துருவிகொள்ளவும்

  2. 2

    துருவியதில் கடலைமாவு,பெரியவெங்காயம்,மிளகாய்தூள்,சோம்பு,கொத்தமல்லிஇலை,பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்

  3. 3

    சிரியவெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளை வதக்கி அரைக்கவும் தக்காளியை பச்சையாக அரைக்கவும்

  4. 4

    உருண்டைகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும் பின் வாணலில் எண்ணை,சோம்பு,சீரகம் சேர்த்து தாளித்து அரைத்த தக்காளி,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,மல்லிதூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலாதூள் சேர்த்து வதங்கியபின் நீர்சேர்த்து கொதித்த பின் உருண்டைகளை சேர்க்கவும்

  5. 5

    5-நிமிடம் களித்து கொத்தமல்லிஇலை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து இறக்கவும்🥰😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes