சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கடலைப்பருப்பு சிறியவெங்காயம் பூண்டுபல் தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து ஒரு விசில் விடவும்
- 2
பாலக்கீரையை சுத்தம் செய்து சட்டியில் தணியாக வேக வைக்கவும் வெந்தவுடன் அதில் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து உப்பு சேர்த்து கடைந்து பின் வாணலில் எண்ணை சேர்த்து காய்ந்ததும் தாளிப்பு வடகம் சேர்த்து பொரிந்தவுடன் கடைந்த கீரையில் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
-
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
-
-
-
-
-
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13711250
கமெண்ட் (4)