முருங்கைக்கீரை சூப்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#immunity
#book
இப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கொத்து முருங்கைக்கீரை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 5 சிறிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் கடுகு
  5. 4 பூண்டு
  6. 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  7. ஒரு ஸ்பூன் சோள மாவு
  8. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. ஒரு ஸ்பூன் நெய்
  10. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. 1 வரமிளகாய்
  13. மிளகுத்தூள் தேவையான அளவு
  14. சிறிதளவுபெருங்காயம்
  15. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக் கீரையை பறித்து நன்றாக அலசி வைத்துக்கொள்ளவும். நான்கு வெங்காயத்தை உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். நான்கு பூண்டை உரித்து அதையும் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

  3. 3

    குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கட்டிய வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வாசம் வரும் வரை வதக்கவும்.

  4. 4

  5. 5

    அது வதங்கியதும் அதிலேயே முருங்கைக்கீரையும் போட்டு நன்கு வதக்கவும்.அது வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 சத்தம் குக்கரில் விசில் விடவும்.

  6. 6

  7. 7

    விசில் அடங்கியதும் ஒரு ஸ்பூன் சோள மாவை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி மறுபடியும் கொதிக்கவிடவும் கொதித்ததும் இறக்கிவிடவும் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes