முளைகட்டிய பாசிப் பயிறு கறி

#Immunity
#Book
வைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம்.
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity
#Book
வைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தண்ணீர் விட்டு முளைகட்டிய பாசிப்பயறு 5 நிமிடங்கள் வேகவிட்டு தனியே எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் தாளிக்கவும்
- 3
பிறகு கறிவேப்பிலை சேர்த்து அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதக்கவும்
- 4
பிறகு தக்காளியை சேர்த்து நன்கு தக்காளியை எண்ணெய் பிரியும் வரை மசிய வதக்கவும்
- 5
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 6
இப்போது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 7
மல்லித் தூள் சேர்த்து மசாலாக்களை நன்கு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்
- 8
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடி குறைவான தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்
- 9
இப்போது திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் வேகவைத்த பச்சைப் பயிரை அதன் தண்ணீருடன் ஊற்றவும். நன்கு கிளறி விடவும்.
- 10
மீண்டும் மூடி வைத்து அடுப்பை குறைவான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். சத்தான சுவையான பாசிப்பயறு அல்லது பச்சைப்பயிறு கறி ரெடி. செமி சாலிட் ஆக இருக்கும் சாதத்துக்கு நல்ல சைட் டிஷ். செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)
வீட்டிலேயே எப்படி முளைகட்டிய பச்சைப் பயிறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.#GA4#week11#sprouts joycy pelican -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
காராமணி குழம்பு (Kaaramani kulambu recipe in tamil)
#momதட்டப்பயிறு இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து,கலோரி மக்னீசியம் போலிக் ஆசிட் போன்றவை உள்ளது. கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற குழம்பு. அதிலும் முளைகட்டிய தட்டபயிரு என்றால் அதில் நிறைய புரதசத்துக்கள் உள்ளது. Priyamuthumanikam -
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
-
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
-
-
சத்தான முளைகட்டிய பாசிப்பயறு இட்லி
#இட்லி#Bookபாசிப்பயறு ரொம்ப சத்துள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகவும் சத்துள்ளது. இட்லி ஒரே மாதிரியாக செய்தால் போர் அடித்து விடும். சத்தான அதே சமயம் வித்தியாசமான இட்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பாசிப்பயறு, உளுந்து இரண்டும் சேர்வதால் மிகவும் சத்தானதும் கூட. Laxmi Kailash -
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
-
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள்
More Recipes
கமெண்ட்