சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 1/4ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து அதில் வட்டமாக நறுக்கிய முட்டையை சேர்க்கவும்
- 3
முட்டையை திருப்பி போட்டு மறுபக்கம் வேகவிடவும்
- 4
இரண்டு பக்கமும் வெந்ததும் தனியாக வைக்கவும்
- 5
மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்
- 7
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 8
வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 9
அத்துடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்
- 10
அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 11
அத்துடன் தயிர் சேர்த்து வதக்கவும்.. எல்லாம் சேர்ந்து பச்சவாசனை போனவுடன் அத்துடன் அரிசி 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 12
தண்ணீர் வற்றியதும் அதில் வறுத்து வைத்த முட்டையை சேர்த்து கலந்து விடவும்
- 13
5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...
- 14
இப்போது சுவையான முட்டை பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா பிரியாணி


முட்டை பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chichen biryani Recipe in Tamil)


சென்னா பிரியாணி (chenna Biryani Recipe in Tamil)


பேபி உருளைக்கிழங்கு பிரியாணி


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


வெஜிடபிள் பிரியாணி (vegetable biriyani recipe in Tamil)


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


ப்ளைன் பிரியாணி (Plain Briyanirecipe in tamil)


சிக்கன் பிரியாணி


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


சென்னா பிரியாணி (chenna biryani recipe in Tamil)


முட்டை பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in tamil)


அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


மண் பானை வெஜ் தம் பிரியாணி


முட்டை தம் பிரியாணி


சிக்கன் 🐔 பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}


குடைமிளகாய் பிரியாணி (Kudaimilakaai biryaani Recipe in Tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


பீட்ரூட் பிரியாணி (beetroot biriyani Recipe in tamil)


வெஜ் பன்னீர் பிரியாணி(Veg paneer biriyani recipe in tamil)

கமெண்ட்