அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)

அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோழி இறைச்சியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரின்ஜி இலை,இலவங்கப்பட்டை,கிராம்பு, கசகசா, அன்னாசி பூ,பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வதக்கவும்
- 3
நன்றாக ஆர விட்டு விழுது போல அரைத்து கொள்ளவும்
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
கரம் மசாலா,வறுத்து அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 7
எண்ணெய் பிரிந்து வந்த பிறகு தயிர் சேர்த்து வதக்கவும்
- 8
ஊற வைத்த கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 5நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.(கோழி இறைச்சி மிருதுவாக இருப்பதற்காக)
- 9
அரை மணி நேரம் ஊற வைத்த 3 கப் பாஸ்மதி அரிசியுடன் 3கப் தண்ணீர் ஊற்றி கோழி இறைச்சியுடன் கலந்து கொள்ளவும்
- 10
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் போது மேலே புதினா இலை தூவவும்
- 11
குக்கரை மூடி ஆவி வெளிறானதும் விசில் போட்டு 10 நிமிடம் லேசான தீயில் வேக விடவும்
- 12
10 நிமிடம் கழித்து குக்கரில் இருந்த ஆவி வெளியானதும் திறந்து நன்றாக கிளறி பரிமாறவும்
- 13
மாறுபட்ட சுவையில் கோழி இறைச்சி பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தூயமல்லி அரிசி மட்டன் பிரியாணி (thooyamalli arisi meat biriyani recipe in tamil)
#பிரியாணி#book Mathi Sakthikumar -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
-
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad Azmathunnisa Y -
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
More Recipes
கமெண்ட்