சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 2
பிறகு உளுந்து மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பிறகு புதினா,மல்லி மற்றும் உப்பு சேர்க்கவும்
- 4
5 நிமிடம் நன்கு வதக்கி பின் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்
- 5
பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தாலித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
-
-
-
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)
#அம்மா#nutrient2#goldenapron3 புதினாவில் அதிக வைட்டமின்கள் உள்ளது. உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும். புதினா டீ புதினா சாதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். என் அம்மாவிற்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். அதை வைத்து புளியோதரை செய்யலாம்.இன்று அன்னையர் தினம் என்பதால் சிறிது வித்தியாசமாகவும் ஆச்சரியம் கொடுப்பது போன்று புதினா வைத்து வேர்கடலை புதினா ரைஸ் செய்துள்ளேன். எளிதில் செய்ய கூடிய உணவு. என் அம்மாவிடம் கொடுக்கவும் மகிழ்ச்சியில் பொங்கி என்னை வாழ்த்தினாள். Dhivya Malai -
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12186404
கமெண்ட்