சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளை கிழங்கை வேகவைக்கவும். பிறகு நறுக்கி பீன்ஸ், கேரட் சிறிது உப்பு போட்டு பாதி வேகவைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
பிறகு வேகவைத்த பீன்ஸ், கேரட் போட்டு வதக்கவும்.
- 4
பிறகு மசித்த உருளை கிழங்கு, உப்பு, மிளகாபொடி, மஞ்சள் பொடி, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
- 5
ஒரு பவுலில் மைதா 1 ஸ்பூன் போட்டு கரைத்து, அதில் நனைக்கவும். பிறகு கார்ன் பிளேக்ஸ் இருபுறமும் போட்டு ஆயிலில் பொரித்து எடுக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரி பட்டாணிகிழங்கு
#book


வெஜிடபிள் கட்லெட்
#Np3


புதினா தக்காளி சட்னி
#book


சிக்கன் மனி பேக்


பீட்ரூட் கட்லெட்
#pondicherryfoodie


வெஜ் சொதி(veg sodhi recipe in tamil)
#5


வெஜ் மோமோஸ்
#foodiestym


பக்கோடா வத்தல்
#book


கோதுமை அடை
#book #goldenapron


சொதி குழம்பு
#Immunity#Bookசொதி குழம்புக்கு இஞ்சி துவையல் ஏற்றது .சுவையானது .😋😋


அரிசி ஊத்தாப்பம்
#Breakfast Healthy


சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்.....


சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽
#கோல்டன் அப்ரோன் 3#book


வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma)
#வட்டாரம்


உருளைகிழங்கு கட்லெட்(urulaikilangu cutlet Recipe in Tamil)
#அன்பு#book


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜிடபிள் பெப்பர் சூப்
#pepper


ஒயிட் வெஜ் குருமா
#hotel


சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட்
#மகளிர் #book


அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋


கோதுமை வெட்ஜ் பீட்ஸா
தோசை கல் போதும் !! ஓவென் தேவை இல்லை!!


கோதுமை ரவை உப்புமா 😋
#Book


மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper


இட்லி வெஜ் பிரியாணி
#Idly#Book


வெஜிடபிள் கட்லெட் (vegetable cutlet recipe in tamil)
#goldenapron3


வெஜிடேபிள் அவல் கட்லெட்
அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. அதில் செய்யக்கூடிய ஒரு எளிய கட்லட்டை பார்க்கலாம். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. #nutrient2 #book


உருளை கட்லெட்
உருளை மூன்று எடுத்து புட்டு அரிப்பில் சீவவும் அரிசி மாவு


வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve


பிரட் வெஜிடபிள் உப்புமா
#mycookingzeal


புதினா சாதம்
#goldenapron3#week13#book#lockdown

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12199608
கமெண்ட்