தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  2. கேரட் 4 கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. பால் ஒன்றரை கப்
  5. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  6. நட்ஸ் கால் கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து அதனுடன் 4 கப் துருவிய கேரட்டை சேர்க்கவும் அதனை 10 நிமிடம் நன்றாக வதக்கவும்

  2. 2

    பின்பு அதனுடன் ஒன்றரை கப் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கிளறவும்

  3. 3

    பாலுடன் கேரட் நன்றாக கலந்து ஈரப்பதம் போகும் வரை நன்றாக வேக விடவும்

  4. 4

    அத்துடன் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்

  5. 5

    முக்கால் பதத்துக்கு அல்வா வந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  6. 6

    பின் ஈரப்பதம் முழுவதும் போனதும் அதனுடன் அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்

  7. 7

    அல்வா திரண்டு வரும் பொழுது அதனுடன் அரை கப் nuts சேர்த்து நன்றாக கிளறவும் கேரட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes