சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் ரவா மைதா உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் பச்ச மிளகாய் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
- 3
குக்கரில் பட்டாணி உருளை கிழங்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.அதை நன்கு மசித்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு பூறிகளாக பொரித்து எடுக்கவும்.
- 5
வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து அதில் பட்டாணி மசித்த கிழங்கை சேர்த்து கலக்கவும். பிறகு மசாலா அனைத்தையும் சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். மசாலா ரெடி. ஒரு தட்டில் பூரியை உடைத்து போட்டு மசாலா சேர்த்து அதன் மேல் வெங்காயம் கேரட் மல்லி இலை சேர்த்து கலக்கி சாப்பிடவும். சுவையான மசாலா பூரி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
தயிர் பூரி மற்றும் பானிபூரி
எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் பூரி மற்றும் பானிபூரி இப்பொழுது வீட்டிலேயே செய்யலாம். #Streetfood Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்