தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் தயிர்
  2. 1 சிறிய வாழைப்பழம்
  3. 2டீஸ்பூன் பேரீச்சம் பழம் சாஸ்
  4. 6 துண்டு பிஸ்தா(பொடியாக நறுக்கவும்)

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    வாழை பழத்தை நன்கு மசித்து, பின் அதில் பேரீச்சம் பழம் சாஸ் மற்றும் தயிர் சேர்த்து கிளறி கொள்ளவும்.

  2. 2

    சிறிய கப்பில் ஊற்றி 1-2 மணி நேரம் வரை பிரீஸரில் வைத்து எடுக்கவும்.

  3. 3

    பிஸ்தா தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes