சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெந்தயத்தையும் 2 டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து வறுத்து எடுக்கவும் ஆறியதும் நன்றாக
பொடித்து வைத்துக் கொள்ளவும் - 2
முதலில் வெந்தயத்தையும் 2 டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து வறுத்து எடுக்கவும் ஆறியதும் நன்றாக
பொடித்து வைத்துக் கொள்ளவும் - 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய்,கருவேப்பிலை,பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக பொரித்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதே எண்ணெயில் சிறிது கடுகு போட்டு கடுகு வெடித்ததும் அதனுடன் பொரித்த கறிவேப்பிலை,இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்
- 5
அதனுடன் வினிகர் கலந்த கலவையை சேர்க்கவும்
- 6
பெருங்காயத்தூள் மற்றும் வெந்தயம் கடுகு சேர்த்து பொடித்த தூள் ஆகியவற்றை சேர்க்கவும்
- 7
இரண்டு கப் வெந்நீர் சேர்த்து கொதிக்கவிடவும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்
- 8
கொதி வந்ததும் அதனுடன் திராட்சையை சேர்க்கவும்
மிதமான தீயில் வைத்து வேகவிடவும் - 9
அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும்
- 10
திராட்சை நன்றாக வெந்ததும் மிதமான தீயில் வைக்கவும் நாம் வைத்த தண்ணீர் பாதி அளவாக குறையும் வரை வற்ற விடவும்
பாதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் - 11
நன்றாக ஆறவிடவும் ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு பத்திரப்படுத்தவும் ஒரு நாள் கழித்து உபயோகப்படுத்தலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
கமெண்ட்