சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் தக்காளி மல்லி கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சீரகம் சிறிய துண்டு பட்டை ஏலக்காய் வரமிளகாய் நல்ல மிளகு ஆகியவற்றை நன்றாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு பட்டை ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரியவங்க அரைத்து அதோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதோடு தக்காளி மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
சிறிது வதங்கிய பின்பு அதோடு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்க வேண்டும். பின்பு அதோடு அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
நன்றாக கொதிக்கும்போது அதில் வேகவைத்து வைத்திருக்கும் கடலையை சேர்க்கவேண்டும் சிறிதளவு கடலையே மசித்து விடவேண்டும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான மசாலா சென்னா கிரேவி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் கூட்டு
#nutrient1 #book. உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
-
-
-
-
-
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட்