தேவையான பொருட்கள்

  1. கேரட் 2 கப்(துருவியது)
  2. தேங்காய் 1 கப் (துருவியது)
  3. சர்க்கரை 3/4 கப்
  4. ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
  5. 15திராட்சை
  6. நெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நெய் 1 ஸ்பூன் ஊற்றி திராட்சையை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

  2. 2

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் பொறித்த திராட்சை சேர்த்து 5 நிமிடம் வதக்கி மூடி வைக்கவும்.

  4. 4

    கொஞ்சம் ஆறிய பிறகு உருண்டையாக பிடிக்கவும். சூப்பரான கேரட் லட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes