தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் ஸ்வீட் கார்ன்
  2. 5 பூண்டு
  3. 1 கேரட்
  4. சிறிய துண்டுஇஞ்சி
  5. 1 பச்சை மிளகாய்
  6. தேவைக்குஉப்பு
  7. தேவைக்குதண்ணீர்
  8. சிறிதளவுமல்லிக்கீரை
  9. சிறிதளவுவெண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்வீட் கார்னை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பட்டர் சேர்க்க வேண்டும் அது சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும் பின்பு அதோடு நறுக்கி வைத்துக் கொண்டு சேர்க்க வேண்டும்.

  3. 3

    இப்பொழுது தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்போது அரைத்து வைத்திருக்கும் ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதோடு சிறிதளவு மல்லிக்கீரை சேர்த்து வேண்டும்.

  4. 4

    சுவையான மற்றும் சத்தான ஸ்வீட் கார்ன் சூப் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes