பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை உருகி வரும் போது அதில் பட்டரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு அதில் சிறிதளவு வறுத்த வேர்க்கடலை சேர்க்க வேண்டும்.
- 2
இப்போது அதை பட்டர் பேப்பரில் ஊற்றவேண்டும். அது கெட்டியானதும் அதில் சிறு சிறு துண்டுகளாக உடைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து விடவேண்டும் அதோடு சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 4
பால் கொதித்தவுடன் அதில் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றி வேண்டும் பின்பு பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையையும் அதோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
- 5
சூடு தணிந்தவுடன் அதே மிக்ஸி ஜாரில் அரைக்கவேண்டும். பின்பு அதே ஒரு மணிநேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும் பின்பு மறுபடியும் எடுத்து மிக்ஸியில் அரைத்து ஃப்ரீஸரில் வைக்க வேண்டும் மறுநாள் காலை எடுத்து பரிமாறவும்.
- 6
சுவையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
-
-
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj -
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
கேரமெல் புடிங்
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரமெல் புடிங். முட்டை பால் சேர்த்திருப்பதால் மிகவும் சத்தானது, சுலபமாக செய்யக் கூடியது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
-
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
கமெண்ட்