எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. காஞ்ச மிளகாய் 8
  2. தனியா 2 டேபிள்ஸ்பூன்
  3. சீரகம் 1 டீஸ்பூன்
  4. சோம்பு 1 டீஸ்பூன்
  5. வெள்ளை எள்ளு 1 டீஸ்பூன்
  6. பிரிஞ்சி இலை 1
  7. பட்டை 1
  8. ஏலக்காய் 6
  9. கிராம்பு 10
  10. அன்னாசி பூ 1
  11. மஞ்சள் தூள் அரைடீஸ்பூன்
  12. மாங்காய் தூள் அரை டீஸ்பூன்
  13. சுக்கு சின்ன துண்டுv

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் எதுவுமில்லாமல் மிளகாய் மற்றும் தனியாவை தனித்தனியாக வறுக்கவும்

  2. 2

    பின் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக வறுக்கவும்

  3. 3

    நன்றாக ஆறவிடவும்

  4. 4

    இதனை நன்றாக பொடித்து எடுக்கவும்
    பின் மஞ்சள் தூள் மற்றும் மாங்காய்த் தூள் சேர்த்து பொடித்து எடுக்கவும்

  5. 5

    கண்ணாடி பாட்டில் பத்திரப்படுத்தவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes