சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 2
பின்பு வேகவைத்த மக்காச்சோளத்தை சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கருவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- 4
பின்பு மக்காச்சோளக் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
- 5
மக்காச்சோள பக்கோடா மேல் வறுத்த கருவேப்பில்லை தூவி பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12292396
கமெண்ட்