சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெறும் வாணலியில் ரவையை நன்கு வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு,கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
- 3
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
காரட்சாறு, உப்பு சேர்க்கவும் - 4
தண்ணீர் நன்கு கொதித்ததும் ரவையை மெது மெதுவாக சேர்த்து கட்டி விழாமல் கிளறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
-
-
-
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12312929
கமெண்ட்