சில்லி சிக்கன்

#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரை கப் மைதா ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
- 2
இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை மற்றும் தயிர்சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்
- 3
இப்பொழுது அரை மணி நேரம் ஊற வேண்டும் அரை மணி நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் அதை தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
சுவையான சில்லி சிக்கன் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)


தந்தூரி சிக்கன்


வாழைப்பூ வடை


சிக்கன் கபாப் (Chicken kabab Recipe in Tamil)


வெண்டைக்காய் கிரேவி


கிரில்டு காடை


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்


இறால் தலை குழம்பு


பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)


பன்னீர் தொக்கு


பொரித்த முட்டை மசாலா


வாழைக்காய் பொரியல்


சீலா மீன் குழம்பு


கொண்டைக்கடலை குருமா


சங்கர மீன் வருவல்


சோளம் கிரேவி


நெத்திலி கருவாடு தொக்கு


உருளைக்கிழங்கு பொரியல்


கடாய் பன்னீர்


முட்டை கபாப்


முட்டை பஜ்ஜி


காரப்பொடி மீன் குழம்பு


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)


சீரக சம்பா மட்டன் பிரியாணி


அவித்த முட்டை பஜ்ஜி


சிக்கன் சில்லி 🍗(chilly chicken recipe in tamil)


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)


சிக்கன் டிரம்ஸ்டிக்


கறிவேப்பிலை மிளகு சிக்கன்


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு

கமெண்ட்