சிக்கன் சட்டே(kitchen satte recipe in tamil)

Mugilan @cook_22917133
சிக்கன் சட்டே(kitchen satte recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து தேவையான பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்து அதனுடன் சிக்கனை கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரை மணி நேரத்திற்குப் பின் ஸ்கூவரில் சிக்கனை கோர்த்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சிக்கன் இரண்டு புறமும் வேகும் அளவு திருப்பிப் போட்டு எடுக்கவும். சிக்கன் வெந்த பின் குக்கும்பர் உடன் பரிமாறினால் சிக்கன் சட்டே ரெடி..!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு சிக்கன் பன்/நீராவி ரொட்டி
#colours 3 week challenge # ஆரஞ்சு சிக்கன் பன் என்பது குழந்தைகள் விரும்பும் வண்ண செய்முறையில் ஒன்றாகும். Anlet Merlin -
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்ஸி (American chicken chopsuey recipe)
#GA4#Week15#Chickenஇது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. ரெஸ்டாரன்ட் களில் மிகவும் பிரபலமான உணவு.சுவை மிகுந்த ரெசிபி. Sara's Cooking Diary -
-
-
-
சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)
#பிரட்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Pavithra Prasadkumar -
-
-
-
-
-
-
-
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
-
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12332914
கமெண்ட்