மஸ்ரூம் கேப்சிகம் டிக்கா(Mushroom Capsicum Tikka Recipe in Tamil)

மஸ்ரூம் கேப்சிகம் டிக்கா(Mushroom Capsicum Tikka Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமைகழுவிவிட்டு திருப்பி வைத்துக் கொள்ளவும்
- 2
தண்டு வெங்காயம் தக்காளி மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்
- 3
அரைத்த விழுதை நான்ஸ்டிக்கில் போட்டு வதக்கவும் வதக்கிய விழுதை மஷ்ரூமில்வைத்து மேலேமிளகாய்ப் துண்டு ஒன்றை வைத்து கட் பண்ணிய மிளகாய் ஒன்றைவைத்து மூடி சிறு குச்சி கொண்டு நன்றாக மூடி குத்தி விடவும்
- 4
எல்லாவற்றையும் அதைப்போல் மசால் வைத்து மூடி சிறு குச்சியால் மிளகாயையும் மஷ்ரூம் சேர்த்து நன்றாக குச்சியால் குத்தி விடவும்
- 5
நான் ஸ்டிக்கில் ஆயில் ஊற்றி காயவிடவும் மைதா மாவை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
- 6
மஸ்ரூம் மசாலா வைத்ததை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 7
வதக்கிய மீதமுள்ள மசாலாவை தட்டில் வைத்து அதன்மேல் மஸ்ரூம் பொரித்த குடைகளை மசாலா மேல் வைக்கவும்
- 8
சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் எக் புர்ஜி (Mushroom capsicum egg bhurji Recipe in tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள் Jassi Aarif -
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
-
-
குடைமிளகாய் மிளகு வறுவல்(capsicum pepper fry recipe in tamil)
#wt1 மிச்சம் மீதி இருக்க காய்கறிய வச்சு வாரத்தோட கடைசி நாள முடிக்க நினைச்சேன்ங்க.. அன்னைக்கு தயிர் சாதம் தான்.. தொட்டக்க கொஞ்சம் காரசாரமா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு.. ஆனா கையில ஒரு குடைமிளகாய்.. கொஞ்சம் கேரட் மட்டும் தான் இருந்தது... குடைமிளகாய கடைசில போட்டு கிரண்சியா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்னு சொல்வாங்க... அப்படி நினைச்சு நான் கொஞ்சம் தயங்கினேன்... அன்னைக்கு எனக்கு வேற வழி இல்ல😜 அன்னைக்கு உருவானது தான் நம்ம குடைமிளகாய் மிளகு வறுவல்... ஆனா, உண்மையா சொல்றேங்க... தயிர் சாதத்துக்கு அருமையான வெஞ்சணம்.. அதுக்கு அப்பறம் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுட்டோம்... நீங்களும் செஞ்சு பாருங்களேன்... Tamilmozhiyaal -
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா Lakshmi Sridharan Ph D -
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம். kavi murali -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
கமெண்ட்