பிண்டி கார்லிக் ப்ரை (Bhindi garlic fry Recipe in Tamil)

#goldenapron3
#nutricien1
#book.
வெண்டைக்காய் என்பது ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான காய் ஆகும். வெண்டைக்காய் புரதம் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பைபர் போன்ற ஏராளமான சத்துக்களும் நம் உடலை பாதுகாப்பதற்கு தேவையான அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளடக்கிய அற்புதமான காயாகும் இத்துடன் பூண்டு சேர்த்து ஒரு அற்புதமான ரெசிபியை தயாரித்துள்ளேன்.
பிண்டி கார்லிக் ப்ரை (Bhindi garlic fry Recipe in Tamil)
#goldenapron3
#nutricien1
#book.
வெண்டைக்காய் என்பது ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான காய் ஆகும். வெண்டைக்காய் புரதம் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பைபர் போன்ற ஏராளமான சத்துக்களும் நம் உடலை பாதுகாப்பதற்கு தேவையான அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளடக்கிய அற்புதமான காயாகும் இத்துடன் பூண்டு சேர்த்து ஒரு அற்புதமான ரெசிபியை தயாரித்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை கழுவித் துடைத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 10 நிமிடம் வெயிலில் காய வைக்கவும்
- 2
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
இப்பொழுது குழம்பு மிளகாய்த்தூள் சோம்புத் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வைக்கவும்
- 4
5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து பூண்டு பற்களை நன்றாக நசுக்கி அத்துடன் சேர்க்கவும் சேர்த்து கிளறி மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி அனைத்து சத்துக்களும் நிறைந்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜிடபிள் ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
பூண்டு ப்ரை(Garlic Fry)
#mom பாட்டன் பூட்டேன் காலத்திலி௫ந்தே தாய்ப்பால் ஊற பூண்டை சுட்டு அல்லது வதக்கி சாப்பிட்டும் பழக்கம் இ௫க்கு. Vijayalakshmi Velayutham -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
-
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif -
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
கூட்டாஞ்சோறு
#ilovecooking#onepotஎல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு. Linukavi Home -
முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா
#myfirstrecipe வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.நார்ச்சத்து அதிகம் Prabha Muthuvenkatesan -
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
-
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
சோலே மசாலா (Chole masala Recipe in Tamil)
#nutrient3 ஒரு கப் கொண்டைக்கடலையில் 268 கலோரிகள் | 14.5 கிராம் புரதம் | 12.5 கிராம் உணவு நார் | 4.2 கிராம் கொழுப்பு | 84% மாங்கனீசு | 71% ஃபோலேட் | 29% செம்பு | 28% பாஸ்பரஸ் | 26% இரும்பு | 20% மெக்னீசியம் | 17% துத்தநாகம் ஆகியவை உள்ளன. Mispa Rani -
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra -
சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking Nisha Jayaraj -
பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)
#momபூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Renukabala
More Recipes
கமெண்ட்