எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு தேக்கரண்டி மிளகு
  2. 5 தேக்கரண்டி ஜீரகம்
  3. ஒரு தேக்கரண்டி மல்லி
  4. ஒரு தக்காளி
  5. 3 பூண்டு
  6. இரண்டு மிளகாய் வத்தல்
  7. மூன்று வெற்றிலை
  8. புளி சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தாளிக்க
  11. ஒரு தேக்கரண்டி கடுகு
  12. ஒரு தேக்கரண்டி உளுந்தம் பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய தக்காளி நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    மிளகு சீரகம் ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

  3. 3

    இதன் மேல் இரண்டு வெற்றிலை சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.

  4. 4

    புளி தண்ணீரில் தக்காளி நன்கு மசியும் வரை கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    நன்கு கொதித்தவுடன் கடுகு உளுந்தம் பருப்பு ஒரு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து அதன்மேல் சேர்க்கவும். மல்லி இலை தூவி இறக்கவும்.

  6. 6

    சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes