பஞ்சாபி ஸ்பெஷல் ஆனியன் பரோட்டா
சமையல் குறிப்புகள்
- 1
எப்பொழுதும் போல் கோதுமை மாவில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, விதை நீக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி இவை அனைத்தையும் கலந்து கொள்ளவும்.உப்பு கடைசியாக இதில் கலக்கவும் இல்லை எனில் வெங்காயத்தில் நீர் விட்டு விடும்.
- 3
ஒரு உருண்டை மாவை சிறிது தட்டி, அதன் நடுவில் இந்த பூரணத்தை வைத்து மீண்டும் மூடி உருண்டையாகவும். பூரணம் வெளியில் வராதபடி மூடவும்.
- 4
உருண்டையாக்கி மாவில் சிறிது கோதுமை மாவு தொட்டு மெதுவாக பரோட்டா தேய்க்கவும்.தவாவை சூடேற்றி பரோட்டாவை சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
சுவையான பஞ்சாபி ஆனியன் பராத்தா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
-
பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
-
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
-
More Recipes
கமெண்ட்