கற்கண்டு சாதம் (Karkandu saatham Recipe in Tamil)

#Nutrient2
#book
இன்று சித்ரா பௌர்ணமி ஆகையால் கற்கண்டு சாதம் செய்து ஸ்வாமிக்கு நைவேத்தியமாக படைத்தேன் .🙏🙏
கற்கண்டு சாதம் (Karkandu saatham Recipe in Tamil)
#Nutrient2
#book
இன்று சித்ரா பௌர்ணமி ஆகையால் கற்கண்டு சாதம் செய்து ஸ்வாமிக்கு நைவேத்தியமாக படைத்தேன் .🙏🙏
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி 1/2 கப் கழுவி 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். பாதி வெந்தவுடன் பால் 2 கப் ஊற்றி கொதிக்க விட்டு குழைய வேக விடவும்.
- 2
கற்கண்டு 1 கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து குழைந்த பால் சாதத்தில் சேர்த்து கிளறவும்.ஜாதிக்காய் 2 சிட்டிகை எடுத்து வைக்கவும்.
- 3
பச்சை கற்பூரம் 1 சிட்டிகை, முந்திரி 10,திராட்சை 8, ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.கடாயில் நெய் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து முந்திரி திராட்சை ஜாதிக்காய் சிறிது சேர்த்து கற்கண்டு சாதத்தில் சேர்த்து கிளறவும்.
- 4
சுவையான கற்கண்டு சாதம் ரெடி.சுவை சூப்பர்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
கற்கண்டு சாதம்
#My first Receipe#book# Dessertsஎனது முதல் ரெசிபி கல்கண்டு சாதம்.மிகவும் சுவையாக இருந்தது. sobi dhana -
-
-
அக்கார வடிசல் (akkara vadisal Recipe in Tamil)
#ரைஸ் வகைகள்இன்று மார்கழி பிறப்பு என்பதால் ரங்கநாதருக்கு பிரசாதமான அக்கார வடிசல் நம் குழுவில் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.மார்கழி 26ம் நாள் இரவு ரங்கநாதர் ஆண்டாளிடம் காட்சி தருகின்றார் மறுநாள் 27ம் நாள் கூடாரவல்லி நோன்பு அன்று அக்காரவடிசல் செய்து நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். Santhi Chowthri -
-
-
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)
#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்... Muniswari G -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
கோதுமை பருப்பு பாயாசம் (Kothumai paruppu payasam Recipe in Tamil)
#book#nutrient2 Sudharani // OS KITCHEN -
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
#puja.. பாலில் செய்ய கூடிய இனிப்பு பொங்கல்.. பெருமாள் கோவில் பிரசாதம்.. Nalini Shankar -
-
-
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
கமெண்ட் (2)