கிரில்டு சிக்கன் (Grilled Chicken Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

கிரில்டு சிக்கன் (Grilled Chicken Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3 ஸ்பூன் கெட்டித்தயிர்
  6. தேவைக்கேறபஉப்பு
  7. 2 ஸ்பூன் எண்ணெய்
  8. 1எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    சிக்கனுடன் எல்லாவற்றையும் நன்றாக கலந்து குறைந்தது அரை மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து கலந்து வைத்திருக்கும் அனைத்தையும் கடாயில் சேர்த்து இரண்டு - மூன்று நிமிடம் கழித்து மிதமான தீயில் வைத்து இருபுறமும் அவ்வப்பொழுது திருப்பி நன்றாக வேகவிடவும்

  3. 3

    தயிர் நன்றாக வற்றியதும் நன்றாக வெந்த பின்பு அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes