மைதா ஸ்வீட் (Maida sweet Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்க்க வேண்டும் அதோடு 2 ஸ்பூன் சர்க்கரை அரை டேபிள்ஸ்பூன் சோடா உப்பு அரை கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும் அதோடு அரை கப் உருக்கிய வெண்ணெய் சேர்க்கவும்.
- 2
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். இப்பொழுது சர்க்கரை பாகு காய்க்க பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
பத்து நிமிடம் ஊறிய பின்பு மைதாவில் நாம் விருப்பப்பட்ட வடிவில் உருட்டிக் கொள்ளவும்.
- 4
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் மைதாவை போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த உடனே சர்க்கரை பாகில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
சுவையான மைதா ஸ்வீட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
-
-
-
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12453962
கமெண்ட்