தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. நுங்கு
  2. 2 கப் பால்
  3. தேவைக்கு சர்க்கரை
  4. வெண்ணிலா ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நுங்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது மிக்ஸி ஜாரில் சிறிதளவு நுங்கு 2 கப் பால் தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிறிதளவு வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு கப்பில் சிறிதளவு நறுக்கி வைத்திருக்கும் நுங்கு மற்றும் அரைத்து வைத்திருக்கும் நுங்கு கூழ் சேர்க்கவும். இதை இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து காலையில் பரிமாறவும்.

  4. 4

    சுவையான நுங்கு குல்பி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes