பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)

இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாட புதிய பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் செய்தேன்
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் A, C, E, B1, B3, B6, B9 இந்த காய்கறியில் உள்ளன. அழகிய நிறம் , சத்து, ருசி நிறைந்த இந்த காய்கறி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் முக்கியமாக விட்டமின் E, கால்ஷியம், புரதம் உள்ளன. பாலில் விட்டமின்கள் A, B-6, கால்ஷியம் உள்ளன
ஸ்குவாஷ், பாதாம். பால் சேர்த்து செய்த கீர் ருசி, விட்டமின்கள் நிறைந்த பானம். இனிப்பிர்க்கு ஆகவி சிரப், அதிமதுரம். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். கீர் சூடாகவும் அல்லது குளிர வைத்தும் பருகலாம்#nutrient2
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க ; சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க ; சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
பாதாம் பருப்பை 2 கப் கொதிக்கும் நீரில் ஊறவைக்க ½ மணி நேரமாவது. தோலுறித்து 1 கப் கொதிக்கும் பாலில் ஊறவைக்க.
- 4
பிளென்டரில் போட்டு கொர கொரவென்று அறைக்க.ஸ்குவாஷ் தூண்டுகளை நிராவியில் வேகவைத்து தோலுறித்து 1 கப் கொதிக்கும் பாலோடு சேர்த்து அறைக்க.
- 5
மிதமான நெருப்பின்மேல் ஒரு அடிகனமான பாதத்திரத்தில் பாலை 3 கப் நீரோடு கலந்து கொதிக்க வைக்க. அரைத்த பாதாம் பருப்பை சேர்த்துக் கிளற; அடிபிடிக்காமலிருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாதாம் வெந்த பின் அறைத்த ஸ்குவாஷ் சேர்த்து நன்றாக மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க. கவனாமாக இருங்கள் பால் பொங்கும்.
- 6
குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, அதிமதுரம் பொடி, சிரப் சேர்த்து கிளற. 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர் தயார். ருசி பார்க்க, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பாதாம் கீர்


கேரட் பப்பாளி பாதாம் கீர்


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)


மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)


Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)


பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


பால் பூரி (paal poori recipe in tamil)


பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)


பாதாம் கீர்


மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)


அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)


ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil


சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


கேரட் கீர்(carrot kheer) 9Carrot Kheer Recipe in Tamil)


பாதாம் ஹல்வா


நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)


ஸ்ட்ராபெரி மலாய் ரோல் (Strawberry malaai role recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


பாதாம் பர்பி


அன்னாசி பழ கேசரி


கேரட் லஸ்ஸி

கமெண்ட் (6)