முள்ளங்கி பருப்பு உசிலி (Mullanki paruppu usili recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
முள்ளங்கி பருப்பு உசிலி (Mullanki paruppu usili recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி,சோம்பு,தேவைக்கேற்ப உப்பு வைத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நான்கு பல் பூண்டு வெங்காயம் வதக்கி, பின்பு துருவிய முள்ளங்கியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி முள்ளங்கி வெந்தவுடன் ஆவியில் வேகவைத்த பருப்பை உதிரியாக பொடித்து,அதில் கலந்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி எடுக்கவும்.முள்ளங்கி பருப்பு உசிலி ரெடி. இப்படி செய்வதினால்,முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்ணுவர். சுவையோ அபாரம்😋😋.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
-
-
-
-
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #aeusuvai5 Lakshmi Sridharan Ph D -
-
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)
பீன்ஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், பீன்ஸ் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களை அதிகரிக்க செய்யும். பீன்ஸில் அதிகமாக antioxidants இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Food chemistry!!! -
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
-
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
-
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12465828
கமெண்ட் (2)